பின்வருவன ஓர் உற்பத்திப் பொருளுக்கு விலையிடல் தொடர்பான சில காரணிகளாகும்.
(அ) வாடிக்கையாளர் கேள்வி (ஆ) பொதியிடல் (இ) கிரயம்
(ஈ) வாடிக்கையாளர் வருமானம் (உ) போட்டியாளர்களின் விலை
உற்பத்தி பொருளுக்கு விலையிடலில் பாதிப்புச் செலுத்தும் மூன்று பிரதான காரணிகள்?