Author : Admin
பின்வரும் தொகுதிகளுள் எது விளம்பரப்படுத்தலின் அடிப்படைக் குறிக்கோள்களை மிகச் சிறந்தவாறு விவரிக்கின்றது?
விற்பனைகளை அதிகரிக்கச் செய்தல் / இலாபத்தை அதிகரிக்கச் செய்தல் / சந்தைப் பங்கை அதிகரிக்கச் செய்தல்
பிரசித்தப்படுத்தல் /கேள்வியை அதிகரிக்கச் செய்தல் / நினைவூட்டல்
அறிவித்தல் / தூண்டுதல் /நினைவூட்டல்
நன்மதிப்பை அதிகரிக்கச் செய்தல் / புரள்வினை அதிகரிக்கச் செய்தல் / தூண்டுதல்
பிரசித்தப்படுத்தல் /அறிவித்தல் / விற்பனைகளை அதிகரிக்கச் செய்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human