Author : Admin
அரசியல் சமத்துவம் என்பது – பொருத்தமற்ற கூற்று
அரசியற் செயற்பாடுகளில் பாரபட்சமின்றிப் பங்குகொள்தலாகும்.
அரசியல் விடயங்களில் எந்தவித வேறுபாடுகளுமின்றிச் செயலாற்றுதல்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் செல்வாக்கிற்குட்படாது.
அரசியல் சமத்துவமும் பொருளியலும் எதிர்க்கணியத்தொடர்புடையதன்று.
மக்களாட்சியையும் வயது வந்தோர் வாக்குரிமையையும் குறிக்கோளாகக் கொண்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human