Author : Admin
தன்னியக்க வங்கிச் சேவைகளின் (Automated Banking Services) மூலம் வங்கிக்கு மட்டும் கிடைக்கக் கூடிய ஓர் அனுகூலம்?
நேரத்தைச் சேமிக்க முடிதல்
சேவை விரிவாக்கத்தின் மூலம் அதிக இலாபத்தை உழைக்கக் கூடியதாக இருத்தல்
பட்டியல் கொடுப்பனவுகளை இலகுவாகச் செலுத்தக் கூடியதாக இருத்தல்
கணக்குகள் தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெறக்கூடியதாக இருத்தல்
கணக்குகளுக்கிடையே நிதிகளை மாற்றக்கூடியதாக இருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human