இலங்கை மத்திய வங்கியின் சில தொழிற்பாடுகள் கீழே தரப்படுகின்றன
A – நிதிக் கொள்கைகளைப் பேணுதல்
B – அரச கடனை முகாமை செய்தல்
C – அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துதல்
D – அரசாங்கத்தின் பொருளாதார அறிவுரைஞராகத் தொழிற்படுதல்
E – ஊழியர் சேமலாப நிதியத்தை முகாமை செய்தல்
F – பிராந்திய அபிவிருத்திக்காக நுண் நிதி போன்ற நிகழ்ச்சித் திட்டங்களைக் கூட்டிணைத்தல்
மேலே தரப்பட்ட தொழிற்பாடுகளுள் இலங்கை மத்திய வங்கியின் நிறுவக முகவராண்மைத் தொழிற்பாடுகளை உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க.