நாடுகளையும் நாணயங்களையும் கொண்ட பட்டியல் ஒன்று கீழே தரப்படுகின்றது.
| நாடு | நாணயம் |
| A. இத்தாலி | 1. வொன் |
| B. அவுஸ்திரேலியா | 2. டொலர் |
| C. தென் கொரியா | 3. றிங்கிற் |
| D. மலேசியா | 4. யூரோ |
நாடு மற்றும் அதன் நாணயம் தொடர்பில் சரியாகப் பொருந்துகின்ற தொகுதியைத் தெரிவு செய்க?