பின்வரும் அட்டவணையில் X மற்றும் Y நிரல்கள் காசோலை கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய சில தகவல்களைக் காட்டுகின்றன.
| X | Y |
| A. வகைகள் | 1. பிறப்பிப்பவர், கட்டளையைப் பெறுபவர், பணம் பெறுபவர் |
| B. சம்பந்தப்படுவோர் | 2. பொதுமுறை, சிறப்புமுறை |
| C. குறுக்குக் கோடிடல் | 3. காவி, கட்டளை |
X,Y நிரல்களின் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.