பின்வருவன இலங்கை மத்திய வங்கியின் சில நோக்கங்கள் மற்றும் தொழிற்பாடுகள் ஆகும்.
A- நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் B – பரிமாற்று வீதக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
C – விலை உறுதிப்பாட்டைப் பேணுதல் D – நாணயங்களை வெளியிடுவதும் வழங்குதலும்
E – நிதி முறைமையில் உறுதித் தன்மையைப் பேணுதல்
மேற்கூறப்பட்டவற்றுள் இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது.