பின்வரும் அட்டவணை இரு நிரல்களைக் கொண்டுள்ளது. அதில் முதலாவது நிரல் நிதி நிறுவனங்களையும் இரண்டாவது நிரல் நிறுவனங்களுக்கான உதாரணங்களையும் தருகின்றது.
| நிதி நிறுவனங்கள் | உதாரணங்கள் |
| A – உரிமம் பெற்ற வணிக வங்கிகள் | 1. தேசிய சேமிப்பு வங்கி |
| B – உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் | 2. தேசிய அபிவிருத்தி வங்கி |
| 3. DFCC வங்கி | |
| 4.ICICI வங்கி |
நிதி நிறுவனங்களுக்கும் அவற்றுக்கான உதாரணங்களுக்கும் பொருத்தமான இணைப்பைக் காட்டுகின்ற தொகுதியைத் தெரிவு செய்க