Author : Admin
மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகளுள் பொருந்தாத கூற்றைத் தெரிவு செய்க.
சமமான பிரஜைகள், சமமான வாய்ப்புக்கள் என்ற கோட்பாட்டை நிலை நிறுத்துதல்
சமூகத்தில் சில பிரஜைகளுக்கு மட்டும் சட்டம் பிறப்பிக்கும் அரசாங்கத்தின் ஆற்றலை ஒழித்தல்.
சுதந்திரமானதும், பாரபட்சமற்றதுமான தொடர்பாடல் சாதனங்களை செயற்பட வைத்தல்.
அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிவதைத் தடுத்தல்.
அரசு, அரசாங்கம் சமயச் சார்புடையதாக இருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human