A,B,C ஆகிய மூன்று ஆய்வாளர்கள் மனித உரிமைகள் பற்றிய வரைவிலக்கணங்களை பின்வருமாறு தருகின்றனர்.
A – மனிதப் பிறவிகளாகிய ஆண், பெண் இருபாலாரினதும் பொதுவான உரித்துக்களே மனித உரிமைகளாகும்
B – மனிதப் பிறவிகளின் சட்ட மற்றும் ஒழுக்க ரீதியான கோரிக்கைகளும் உரித்துக்களுமே மனித உரிமைகளாகும்.
C – மனிதத்துவத்தை முழுமையாக ஒழுங்கமைத்துக் கொண்டு நடாத்துவதற்கு சகலருக்கும் அத்தியாவசியமான அடிப்படை
D – மனிதத் தேவைகள் மூலதாரமாகக் கொண்டு மனிதனுக்கு கட்டாயமாக உரித்தாக வேண்டிய உரித்துக்கள்.
மனித உரிமைகளை வரையறுப்பதற்கு மேற்கூறியவற்றுள் மிகப் பொருத்தமான வரைவிலக்கணம்