உரிமைகள் தொடர்பான கூற்றுக்கள் அட்டவணை ரீதியாக கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை இணைக்கும் போது சரியான விடையாக அமைவது
பகுதி – அ
1. அரசியல் உரிமை
2. பொருளாதார உரிமை
3. ஒழுக்கவியல் உரிமை
4. சட்டரீதியான உரிமை
பகுதி – ஆ
A. வேலை செய்யும் உரிமை, சொத்துரிமை
B. முதியோரை மதித்தல், பிள்ளைகளை பராமரித்தல்
C. வரி செலுத்துதல், அரசுக்கு உதவுதல்
D. வாக்களிக்கும் உரிமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை