Author : Admin
ஜனநாயக ரீதியான நிர்வாகமுறையில் அமைந்திருக்கவேண்டிய பண்புகளை மட்டும் அடக்கியுள்ள விடையைத் தெரிவு செய்க.
போட்டித் தன்மையுடைய கட்சிமுறை, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியாளரைத் தெரிவு செய்தல், அரசியல் யாப்பிற்கமையச் செயற்படுதல்.
பலகட்சி முறை, சர்வஜன வாக்குப் பலம், காலத்திற்கு காலம் தேர்தல் நடத்தாமை.
கலந்துரையாடல், செல்வாக்குள்ள குழுக்களை நசுக்குதல்.
கலந்துரையாடல், ஒருகட்சிமுறை, ஊடக சுதந்திரம்
சகிப்புத்தன்மை, இருகட்சிமுறை, பத்திரிகைச் சுதந்திரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human