Author : Admin
பின்வருவனவற்றுள் வியாபார நெறி முறையற்ற நடவடிக்கையாக எதனைக் கருத முடியும்?
உரிய திகதியில் ஊழியர்களின் சம்பளங்களை வழங்காதிருத்தல்
வியாபார ஸ்தலத்தை சுத்தமாகப் பேணாதிருத்தல்
ஊழியரை வேலையில் இருந்து நீக்குதல்
குறிக்கப்பட்டுள்ள விலையை விட உயர்வான விலைக்கும் பொருட்களை விற்பனை செய்தல்
வாடிக்கையாளர்களுடன் சிறந்த உறவுமுறையை பேணாதிருத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human