BusU-03-19

Author : Admin

Topic updated on 06/04/2017 07:02am

வணிகமொன்றின் சமூகப் பொறுப்புக்கள் சில கீழே தரப்படுகின்றது.
A – வினைத்திறனான முகாமைத்துவம், B – தொழில் பாதுகாப்பு, C – சமூகத்துக்கான சேவை, D – வெளிப்படைத் தன்மை, E – பாதுகாப்பான உற்பத்திப் பொருட்கள், F – சுகாதார வசதிகள், G – கழிவுப் பொருள் முகாமைத்துவம், H- வேலைவாய்ப்பை வழங்குதல், I – சமத்துவம்
ஊழியர்களுடன் தொடர்புடைய சமூகப் பொறுப்புக்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply