சமூகப் பொறுப்புகள் தொடர்பான காரணிகள் சில கீழே தரப்படுகின்றன.
A – உற்பத்திப் பொருள் பாதுகாப்பு, B – வேலை செய்வதற்குரிய சிறந்த சூழல், C – கல்வியும் பயிற்சியும், D – சூழல் மாசடைதல், E – ஊக்குவிப்பு (motivation)
மேற்கூறப்பட்ட காரணிகளுக்கிடையே ஊழியர்களுக்குப் பொருத்தமான வணிகமொன்றின் சமூகப் பொறுப்புகள் எவை?