BusU-04-83

Author : Admin

Topic updated on 06/03/2017 08:20am

பின்வருவன நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியமான விடயங்கள் ஆகும்.
A – நியாயமான பணப் பெறுமதியில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல்
B – வியாபார நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கெதிராக சட்டரீதியான பாதுகாப்பைப் பெறுவதற்கான ஆற்றல்
C – வாடிக்கையாளர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல்
D – இலாபத்தை உச்சப்படுத்துவதற்கான ஆற்றல்
E – நன்மதிப்பை உயர்த்துவதற்கான ஆற்றல்
F – பொருட்களின் எதிர்பார்க்கப்பட்ட நியமங்களையும் பாதுகாப்புத் தேவைப்பாடுகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆற்றல்
மேலே தரப்பட்டவற்றுள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருத்தக்கூடிய சரியான இணைப்பைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply