Author : Admin
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் உரிமைகள் கீழே தரப்படுகின்றன. இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன். எப். கெனடியால் பிரகடனப்படுத்தப்பட்ட நான்கு நுகர்வோர் உரிமைகளின் தொகுதியைத் தெரிவு செய்க?
பாதுகாப்புக்கான உரிமை, தெரிவு செய்வதற்கான உரிமை, இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை
தெரிவு செய்வதற்கான உரிமை, தகவல்களைப் பெறுவதற்கான உரிமை, இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை, சுகாதாரமான சூழலில் வாழ்வதற்கான உரிமை
பாதுகாப்புக்கான உரிமை, தகவல்களைப் பெறுவதற்கான உரிமை, தெரிவு செய்வதற்கான உரிமை, கவனத்தை ஈர்ப்பதற்கான உரிமை
தெரிவு செய்வதற்கான உரிமை, தகவல்களைப் பெறுவதற்கான உரிமை, இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை
பாதுகாப்புக்கான உரிமை, தகவல்களைப் பெறுவதற்கான உரிமை, தெரிவு செய்வதற்கான உரிமை, இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human