அரசாங்கத்தின் பொருளாதார நோக்கங்களும், அவற்றை அடைந்து கொள்வதற்கான வணிக சமூகத்தின் பங்களிப்பும் கீழே தரப்படுகின்றது.
A – விலை உறுதிப்பாடு
B – வரிக்கொடுப்பனவுகள்
C – முழு அளவிலான வேலைவாய்ப்பு
D – உள்ளுர் வளங்களின் பயன்பாடு
E – சூழலுக்கு நேயமான நடத்தை
F – பொருளாதார வினைத்திறன்
மேலே குறிப்பிடப்பட்டவற்றுள் அரசாங்கப் பொருளாதார நோக்கங்களாக எவற்றைக் கருதமுடியும்?