Y எனும் சேதனச் சேர்வை,வெப்பப்படுத்தும்போது கபிலத்தூமங்களை வெளிவிட்டு,திண்ம மீதியொன்றைத்தருகின்றது. இம்மீதி ஐதான ஐதரோகுளோரிக்கமிலத்திலும், ஐதான நைத்திரிக்கமிலத்திலும் இலகுவாகக்கரைகின்றது. ஆனால், ஐதான சல்பூரிக்கமிலத்தில்
கரைவதில்லை. Y ஐ பின்வரும் எதுவாக இனங்காணலாம்?