Author : Admin
“சமூக முயற்சியாண்மை” என்பதை மிகவும் சரியாக விபரிப்பது?
இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கூடாரங்களை வழங்குதல்
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகங்களை வழங்குதல்
தமது வணிகத்தில் குடும்ப அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளல்
எரிபொருள் நுகர்வைக் குறைக்கக் கூடிய வகையில் ஒரு புதுமையான உபகரணத்தைத் தயாரித்தல்
இயலாமையுடைய இளவயதினருக்காக நிறுவனத்துக்குள்ளே 10% வேலைவாய்ப்பை வழங்குதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human