Author : Admin
பின்வரும் எவ்வட்டவணையானது மார்ச் மாதத்தின் ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பு தொடர்பிலான சரியான விடையினைக் கொண்டுள்ளது?
ஊ. சேமலாப நிதிச் செலவுக் கணக்கு (வரவு ரூபா.): 9 000 , சம்பளக் கணக்கு (வரவு ரூபா.): 6 000 , செலுத்த வேண்டிய ஊ. சே. நிதி (செலவு ரூபா.): 15 000
ஊ. சேமலாப நிதிச் செலவுக் கணக்கு (வரவு ரூபா.): 10 800 , சம்பளக் கணக்கு (வரவு ரூபா.): 7 200 , செலுத்த வேண்டிய ஊ. சே. நிதி (செலவு ரூபா.): 18 000
ஊ. சேமலாப நிதிச் செலவுக் கணக்கு (வரவு ரூபா.): 11 160 , சம்பளக் கணக்கு (வரவு ரூபா.): 7 440 , செலுத்த வேண்டிய ஊ. சே. நிதி (செலவு ரூபா.): 18 600
ஊ. சேமலாப நிதிச் செலவுக் கணக்கு (வரவு ரூபா.): 18 000, செலுத்த வேண்டிய ஊ. சே. நிதி (செலவு ரூபா.): 18 000
ஊ. சேமலாப நிதிச் செலவுக் கணக்கு (வரவு ரூபா.): 18 600, செலுத்த வேண்டிய ஊ. சே. நிதி (செலவு ரூபா.): 18 600
You must be logged in to post a comment.
Only fill in if you are not human