வினா இலக்கம் 24, 25 விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்.
வணிகமொன்றின் 2014 மார்ச் மாதத்தின் சம்பளம் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு.
(EPF, ETF ஐக் கணிக்கும் போது இடைக்காலக் கொடுப்பனவு கருத்திற் கொள்ளப்படமாட்டாது.)
2014 மார்ச் மாதத்தின் ஊழியர்கள் தொடர்பான மொத்தச் செலவு