Mmp14Acc22

Author : Admin

Topic updated on 12/30/2016 06:55am

வினா இலக்கம் 22, 23 விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்.
‘மினா’ வாசிகசாலை சங்கத்தின் 2013.03.31 இன் ஆயுள் அங்கத்துவச் சந்தாக் கணக்கு மீதி ரூபா. 150 000 ஆகும். இதில் 10% ம் வருடாந்த அங்கத்தவர் சந்தாக் கட்டணமாக வருமானத்துடன் சேர்க்கப்படும். வருட அங்கத்துவக் கட்டணம் ரூபா.500 ஆக இருப்பதுடன் 2014.03.31 இல் ஆயுள் அங்கத்தவர் தவிர்ந்த அங்கத்தவர் எண்ணிக்கை 200 ஆகும். 2013.03.31 ல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 20 பேரும் எதிர்வரும் வருடத்திற்கான அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்திய அங்கத்தவர்கள் 25 பேரும் இருந்தனர். 2014.03.31 இல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 30 பேரும், எதிர்வரும் வருடத்திற்காக அங்கத்துவக் கட்டணம் செலுத்திய அங்கத்தவர்கள் 20 பேரும் இருந்தனர்.

22. 2014.03.31இல் முடிவடைந்த வருடத்திற்கான அங்கத்துவக் கட்டண வருமானம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply