Author : Admin
உள்ராளூட்சி மன்றம் என்பது: – பிழையான கூற்று
ஒரு குறிப்பிட்ட உள்@ர் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் அரசாங்கமாகும்.
இறைமையில் உரித்துப் பெறாத ஓர் அரசாங்கமாகும்.
அரசியலமைப்பினால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட சுய இருப்பினைக் கொண்ட ஓர் அரசாங்கமாகும்.
மத்திய அதிகாரத்தினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களையும் பணிகளையும் பிரயோகிக்கும் ஓர் அரசாங்கமாகும்.
மத்திய அதிகாரத்துக்கு முழுமையாகக் கீழ்ப்பட்ட ஓர் அரசாங்கமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human