Author : Admin
அதிகாரம் என்பது A – ஒரு வகையான மனித உறவாகும். B – பிறிதொருவரின் நடத்தையைப் பாதிக்கும் ஒரு கருவியாகும். C – வன்மையைப் பிரயோகிக்கும்போது நிலையற்றதாக இருக்கும். D – அதனை வகிக்கும் நபருக்குரியதேயன்றி பதவிக்குரியதன்று.
A B C
B C D
A C D
A B D
You must be logged in to post a comment.
Only fill in if you are not human