BusU-02-29

Author : Admin

Topic updated on 05/30/2017 03:09pm

பின்வரும் அட்டவணையில் X மற்றும் Y நிரல்களானது முறையே நிறுவனம் ஒன்றின் பணிச் சூழலின் இரண்டு விசைகளையும் நிறுவனமொன்றின் வாய்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய பட்டியலையும் எடுத்துக் காட்டுகின்றது.

X Y
 A.பிரதியீட்டு பண்டங்களின் உற்பத்தியாளர்கள்  1. கைத்தொழிலில் உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்தல்
 B. கைத்தொழிலின் போட்டி  2. பண்டப் பெயர் தொடர்பில் வாடிக்கையாளர்கள் கூடியளவு அக்கறை காட்டல்
 3. நுண்ணறிவுச் சொத்துக்களின் உரிமை தொடர்பான சட்டம் தளர்த்தப்படல்
 4. சந்தையிலிருந்து வெளியேறுவதற்கான தடைகள் காணப்படல்

இரண்டு பணிச் சூழல் விசைகளுடனும் வாய்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பொருந்தும் சரியான விடையைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply