பின்வருவன நிறுவனமொன்றின் பல்வேறு வகையான கணினிமயப்படுத்தப்பட்ட முகாமைத்துவ தகவல் உப முறைமைகள் ஆகும்.
A – கொள்வனவுகளின் திட்டமிடல் மற்றும் கட்டுப்படுத்தல்
B – செயன்முறை மற்றும் இயந்திரங்களின் கட்டுப்படுத்தல்
C – கணக்கீட்டு முறைமை
D – ஊழியர் சம்பள முறைமை
E – கணினி உதவியுடனான வடிவமைப்பு
F – ஊழியர் வருகை
செயற்பாட்டு தகவல் முறைமைக்கு மட்டும் பொருந்தக் கூடியதான உப முறைகளை உள்ளடக்கியுள்ள தொகுதியை தெரிவு செய்க?