பின்வரும் அட்டவணையாளர் பயன்பாட்டு மட் டங்களையும் மற்றும் தகவல் முறைமைகளையும் தனித்தனியாக எடுத்துக் காட்டுகின்றது.
| மட்டங்கள் | தகவல் முறைமைகள் |
| A. செயற்பாட்டு மட்டம் | 1. நிறைவேற்று உதவி முறைமை (ESS) |
| B. அறிவு மட்டம் | 2. தீர்மான உதவி முறைமை (DSS) |
| C. முகாமைத்துவ மட்டம் | 3. கொடுக்கல் வாங்கல் செயன்முறைப்படுத்தல் முறைமை (TPS) |
| D. உபாய மட்டம் | 4. அலுவலக தன்னியக்க முறைமை (OAS) |
மட்டங்களுக்கும் மற்றும் தகவல் முறைமைகளுக்கும் பொருத்தமான இணைப்பைக் காட்டுகின்ற தொகுதியை தெரிவு செய்க.