திருப்பியழைத்தல் பற்றிய பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது மக்களின் நம்பிக்கையை இழந்த அரச அலுவலர்களை பதவியிலிருந்து அகற்றும் வாய்ப்பை மக்களுக்கு பெற்றுத் தருகிறது.
B – அது அரச அலுவலர்களின் செயற்றிறனைக் குன்றச் செய்து அவர்களைப் பொறுப்பற்றவர்களாக்குகின்றது.
C – அது அரச அலுவலர்கள் தமது கடமையில் அதிகம் கரிசனையுடன் இருப்பதற்கு நிர்ப்பந்திக்கின்றது.
D – அது அரச அலுவலர்களின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்துகிறது.