தேர்தல்களோடு தொடர்பான சேர்மானத்தை இனங்காண்க.
A – அரசியலில் பங்குபற்றுவதற்கு மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வழிமுறை.
B – தேர்தல்களில் மக்களின் தெரிவை கட்சிகள் எளிதாக்கியுள்ளது.
C – அரசியல் முறைமைகளில் எதிர்க்கருத்துகளை இணைப்பதற்குத் தேர்தல்கள் வழிவகுக்கின்றன.
D – சோவியத் யூனியனில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.