PS-U04- 143

Author : Admin

Topic updated on 05/29/2017 03:56pm

மந்திரி சபை அரசாங்க முறை என்பது:
A – நாம மற்றும் உண்மை என்ற இரு நிறைவேற்றுப் பகுதிகளைக் கொண்டதாகும்.
B – கூட்டுப் பொறுப்பு மற்றும் தனிப்பட்ட பொறுப்பு என்ற இரு மூலக்கொள்கைகளின் அடிப்படையில் செயற்படும்.
C – வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அரசியல் ஒருமைத் தன்மையை வேண்டுகிறது.
D – அரசாங்கத்தினுள் மந்திரி சபையின் சர்வாதிகாரம் தோன்றும் போக்கினைக் காட்டி நிற்கின்றது.
E – சிறப்பாக ஒழுங்கமைந்த இரு கட்சி முறையின் கீழ் வெற்றிகரமாகச் செயற்படும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply