Author : Admin
நீதித்துறை என்பது:- பிழையான கூற்று
அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பயன்படுத்தும் கருவியாகும்.
ஓர் அரசியல் முறைமையிலுள்ள நீதிமன்றங்களின் கருவியாகும்.
அரசின் சட்டங்களை விவரணம் செய்யும் தாபனமாகும்.
பொதுவாக மேநிலை, கீழ்நிலை நீதிமன்றங்கள் என இரு மட்டங்களில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.
தனிநபர் உரிமைகளின் பாதுகாவலர், காப்பாளர் எனக் கருதப்படுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human