Author : Admin
அரசாங்கம் என்பது:- பிழையான கூற்று
அரசின் பொது நலன்களைச் செயற்பாடாக மாற்றும் அரசின் கரமாகும்.
சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்ற மூன்று அங்கங்களைக் கொண்டதாகும்.
அரசின் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மக்கள் கூட்டமாகும்.
அதன் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மாற்ற முடியாத நிலையானதொன்றாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human