PS-U04- 133

Author : Admin

Topic updated on 05/29/2017 03:26pm

ஒற்றையாட்சி அரசாங்க முறையொன்றின் பிரதான பண்புகளாவன :
A – மத்திய அரசாங்க நிறுவனங்களில் அரசியல் ஆணையதிகாரம் ஒன்று குவிதல்.
B – அரசியல் யாப்பின் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி அரசாங்க முறை நிலவுதல்.
C – இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்தின் தனியுரிமை நிலவுதல்.
D – மத்திய அரசாங்கத்தினால் மட்டும் தேசத்தின் நலன்கள் முன்வைக்கப்படுதல்.
E – ஒற்றைக் குடியுரிமையும் சட்ட முறைமையும் நீதித் துறையும் சிவில் சேவையும் நிலவுதல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply