Author : Admin
ஒவ்வொன்றும் ஏற்றம் +q வை உடைய நான்கு துணிக்கைகள் உருவிற் காணப்படுகின்றவாறு ஓர் ஒழுங்கான ஐங்கோணியின் நான்கு உச்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஐங்கோணியின் மையம் O விலிருந்து ஓர் உச்சிக்கு உள்ள தூரம் a ஆகும். ஐங்கோணியின் மையத்தில் உள்ள மின்புலச் செறிவு?
OE திசையில் q / 4 πε0 a2 ஆகும்
EO திசையில் q / 4 πε0 a2 ஆகும்
OE திசையில் q / πε0 a2 ஆகும்
EO திசையில் q / πε0 a2 ஆகும்
பூச்சியம் ஆகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human