அதிகார வேறாக்கம் என்பது :
A – அரசாங்கத்தின் மூன்று பிரதான பணிகளும் ஒன்றிலிருந்து மற்றையவை பிரிந்திருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் கோட்பாடாகும்.
B – ஜனநாயக ஆட்சிக்கும் மக்களின் சுதந்திரத்தின் பாதுகாப்புக்கும் இன்றியமையாத மூலக் கொள்கையாகக் கருதப்படுகிறது.
C – “ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருப்பின் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும்” என்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
D – சமஷ்டி அரசாங்கங்களில் மத்திக்கும் சமஷ்டி அலகுகளுக்குமிடையில் அதிகாரங்களைப் பங்கீடு செய்வதற்குப் பயன்படுத்தும் ஒரு கோட்பாடாகும்.
E – 1789 அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கோட்பாடாகும்.