PS-U04- 117

Author : Admin

Topic updated on 05/29/2017 02:25pm

மந்திரி சபை அரசாங்க முறைமை என்பது
A – நாம மற்றும் உண்மை என்ற இரு நிறைவேற்றுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
B – செயற்றிறன் மிக்கதும் ஜனநாயகத் தன்மை குறைந்ததுமான அரசாங்க முறைமை எனக் கருதப்படுகிறது.
C – உண்மை நிறைவேற்றுப் பகுதியை நியமிக்கும் நாம நிர்வாகியினால் தலைமை தாங்கப்படுகிறது.
D – நிறைவேற்றுத்துறை சட்டத்துறைக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருப்பதால் பொறுப்புடைய அரசாங்கம் எனக் கருதப்படுகிறது.
E – அரசின் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் வேறுபடுத்தப்பட்ட ஓர் அரசாங்க முறைமையாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply