PS-U04- 116

Author : Admin

Topic updated on 05/29/2017 02:23pm

ஒற்றையாட்சி என்பது
A – ஒரு தனித்த அதிகார நிலையத்தினைத் தளமாகக் கொண்டமைந்ததாகும்.
B – தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டினை விருத்தி செய்வதற்கு உதவுகின்றது.
C – ஒரு தனித்த நிர்வாக மற்றும் நீதி முறைமையைப் பேணுவதற்கு உதவுகின்றது.
D – பிரதேச மூலவளங்களைத் தேசிய கொள்கைகளினூடாகச் சமமாகப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றது.
E – பன்முகச் சமூகங்களையுடைய பெரிய அரசுகளுக்கு அதிகம் பொருந்துகிறது எனக் கருதப்படுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply