நீதித்துறை என்பது
A – நீதித் தீர்மானங்களை எடுப்பதற்கு உத்தியோக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் மூன்றாவது துறையாகும்.
B – சுதந்திரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் தைரியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
C – நிறைவேற்றுத் துறையின் விருப்புகளுக்கேற்பச் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
D – நீதியினதும் நேர்மையினதும் உயர் பாதுகாவலன் எனக் கருதப்படுகின்றது.
E – பிரதம நீதியரசரின் தலைமையின் கீழமைந்த மேல் நிலை, கீழ்நிலை என்ற நீதிமன்றப் படிநிலையமைப்பினைக் கொண்டதாகும்.