நிறைவேற்றுத்துறை என்பது
A – அரசாங்கத்தின் திட்டங்களையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகும்.
B – அரசியல் மற்றும் நிரந்தர நிர்வாகம் என்ற இரு பகுதிகளைக் கொண்டதாகும்.
C – தனது பணிகளை பொலிஸ் மற்றும் அரசாங்க சேவையினூடாக நிறைவேற்றுகின்றது.
D – தனது மனச்சாட்சிக்கன்றி வேறு எவருக்கும் பொறுப்புக் கூறுவதில்லை.
E – அனைத்தாண்மைமுறை, ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை என மூவகையினதாகும்.