அரசாங்கத்தின் சில பிரதான பணிகளாவன
A – சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துதல்.
B – தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
C – தேசிய பொருளாதாரத்தையும் தேசிய பொது நலன்களையும் மேம்படுத்துதல்.
D – பங்கீட்டு நீதியின் படி குடிகளைக் கவனித்தல்.
E – வெளிநாட்டு உறவுகளைக் கொண்டு நடத்துதல்.