PhyU-06-156

Author : Admin

Topic updated on 05/29/2017 07:26am

P, Q, R, S என்பன ஒவ்வொன்றும் பரப்பளவு A யை உடைய நான்கு சமாந்தரக் கடத்தும் தட்டுகளாகும். P, S ஆகியன நிலைத்த தட்டுகளாகும். உருவில் காணப்படுகின்றவாறு Image Tip Q, R ஆகிய இரு தட்டுகளும் மேலேயும் கீழேயும் ஒருமிக்க அசைக்கத்தக்கவாறு ஒரு விறைத்த கடத்தியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொகுதியின் சமானக் கொள்ளளவம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply