PhyU-06-155

Author : Admin

Topic updated on 05/29/2017 07:20am

A,B என்பன முறையே R, R/2 ஆரைகளைக் கொண்ட இரு கடத்தும் கோளங்களாகும். இக் கோளங்கள் ஒவ்வொன்றும் ஏற்றம் +Q வைக் காவுகின்றன. இரு கோளங்களும் உருவில் காணப்படுகின்றவாறு Image Tip ஒரு தூரம் d(>>R) இனால் வேறாக்கப்படும்போது புள்ளி P யில் உள்ள மின்னழுத்தம் Vஆகும். இவ்விரு கோளங்களும் ஒரு மிக மெல்லிய உலோகக் கம்பியினால் தொடுக்கப்படும்போது P யில் உள்ள மின்னழுத்தம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply