நான்கு புள்ளி ஏற்றங்களும் ஒரு கவுச மேற்பரப்பு S உம் உருவில் காட்டப்பட்டுள்ளன.
(A) மேற்பரப்பினூடாக உள்ள தேறிய மின் பாயம் q1 , q2 ஆகியவற்றின் மூலம் உண்டாக்கப்படும் புலங்களை மாத்திரம் சார்ந்துள்ளது.
(B) புள்ளி P யில் உள்ள மின் புலச் செறிவு q1 , q2 ஆகியவற்றின் மூலம் உண்டாக்கப்படும் புலங்களை மாத்திரம் சார்ந்துள்ளது.
(C)புள்ளி P யில் உள்ள மின் புலச் செறிவு q1 , q2 , q3 , q4 ஆகிய ஏற்றங்களின் தானங்களைச் சார்ந்துள்ளது.
மேற்குறித்த கூற்றுகளில்?