PhyU-06-153

Author : Admin

Topic updated on 05/29/2017 07:10am

திணிவு m ஐ உடைய ஒரு சிறிய கடத்தும் கோளம் +Q ஏற்றத்தை உடையது. இக்கோளமானது நிலைக்குத்தாகக் கீழ்நோக்கிய திசையில் செறிவு E ஆகவுள்ள ஒரு மின்புலம் (ஈர்ப்புப் புலத்திற்கு மேலதிகமாக) இருக்கும் பிரதேசத்தில் l நீளமுள்ள ஒரு காவலி இழையிலிருந்து தொங்கவிடப்பட்டு, ஓர் எளிய ஊசலாக அலைய விடப்படுகின்றது. இவ்வெளிய ஊசலின் சிறிய அலைவுகளின் காலம் T எனின்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply