Author : Admin
பருமன் 400 V m-1 ஐ உடைய ஒரு சீர்மின் புலம் உருவில் காணப்படுகின்ற திசையில் தாக்குகின்றது. VA, VB என்பன முறையே A,B என்னும் புள்ளிகளில் உள்ள மின்னழுத்தங்கள் எனின், VB – VA ஆனது?
-6V இற்குச் சமம்
-3V இற்குச் சமம்
0 இற்குச் சமம்
3V இற்குச் சமம்
6V இற்குச் சமம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human