Author : Admin
உருவில் ஒரு கடத்தும் கோள ஓடு காணப்படுகின்றது. ஒரு புள்ளி மின்னேற்றம் +Q ஆனது ஓட்டின் மையத்தில் வைக்கப்பட்டு, ஓட்டிற்கு மின்னேற்றம் -q கொடுக்கப்படுகின்றது. இறுதியில் ஓட்டின்?
உள் மேற்பரப்பின் மீது பூச்சிய மின்னேற்றமும் வெளி மேற்பரப்பின் மீது -q மின் னேற்றமும் இருக்கும்.
உள் மேற்பரப்பின் மீது -Q மின்னேற்றமும் வெளி மேற்பரப்பின் மீது -q மின்னேற்றமும் இருக்கும்.
உள் மேற்பரப்பின் மீது -Q மின்னேற்றமும் வெளி மேற்பரப்பின் மீது -q +Q மின்னேற்றமும் இருக்கும்.
உள் மேற்பரப்பின் மீது +Q மின்னேற்றமும் வெளி மேற்பரப்பின் மீது -q -Q மின்னேற்றமும் இருக்கும்.
உள் மேற்பரப்பின் மீது -Q – q/2 மின்னேற்றமும் வெளி மேற்பரப்பின் மீது +Q – q/2 மின்னேற்றமும் இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human