Author : Admin
பின்வரும் செயற்பாட்டு நிகழ்வுகளின் எந்த செயற்பாட்டு நிகழ்வு உற்பத்தித் திறன் தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யாதது.
உள்ளீட்டை மாற்றாமல் அதே நிலையில் வைத்திருந்து வெளியீட்டை அதிகரித்தல்.
வெளியீட்டை மாற்றாமல் அதே நிலையில் வைத்திருந்து உள்ளீட்டை குறைத்தல்.
உள்ளீட்டை அதிகரிக்கும் அதேவேளையில் வெளியீட்டையும் அதிகரித்தல்.
உள்ளீட்டை சிறிய அளவினால் அதிகரிக்கும் வேளையில் வெளியீட்டை பெரிய அளவினால் அதிகரித்தல்.
உள்ளீட்டை பெரிய அளவினால் குறைத்துää வெளியீட்டை சிறிய அளவினால் குறைத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human