S என்பது ஒரு கவுச மேற்பரப்பும் q என்பது அதனுள்ளே இருக்கும் ஒரு மின்னேற்றமும் ஆகும். 
மேற்பரப்பு S இனூடாக உள்ள தேறிய மின் பாயம் பற்றிச் Φ செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)மேற்பரப்பு S இனால் உள்ளடைக்கப்படும் கனவளவு அதிகரித்தால், Φ அதிகரிக்கும்.
(B) மின்னேற்றம் q ஆனது மேற்பரப்பு S இற்கு அண்மையில் கொண்டு செல்லப்பட்டால், Φ அதிகரிக்கும்.
(C)மேற்பரப்பு S இன் வடிவம் மாற்றப்பட்டாலும், Φ மாறாமல் இருக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்?